ஜேகே ரித்திஷின் தசாவதாரம்
Written on by மொக்கைச்சாமி
எங்கள் அண்ணன் வருங்கால முதல்வர் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் பிரபஞ்ச நாயகன் ஜேகே ரித்திஷின் நாயகன் படத்தை பிரம்மாண்ட வெற்றிபடமாக்கிய ரசிகர்களுக்கு கோடானு கோடி நன்றி. சூப்பர் ஸ்டார் ஜேகே ரித்திஷின் தசாவதார போஸ்களை காணுங்கள். இனிமேல் முட்டை கண்ணன்களும், பரட்டை தலையன்களும் சூப்பர் ஸ்டார் என்றோ உலகநாயகன் என்று தங்களை தாங்களே சொல்லிகொண்டால் கல்லடி படுவார்கள்







